மேலும் அறிய
Vadakkupatti Ramasamy OTT release : ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் 'வடக்குப்பட்டி ராமசாமி' !
Vadakkupatti Ramasamy OTT release :கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்திருந்த 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ஓடிடி வெளியாகியுள்ளது.
வடக்குப்பட்டி ராமசாமி OTT வெளியீடு
1/6

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜெயித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தானம்.
2/6

காமெடியனாக இருந்து பின்னர் ஹீரோவாகி தன்னுடைய தனித்துவமான பாணியில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Published at : 12 Mar 2024 01:44 PM (IST)
மேலும் படிக்க





















