மேலும் அறிய
VarunLav Engagement : ரியல் ஜோடியான டோலிவுட்டின் ரீல் ஜோடி.. வருண் தேஜ் - லாவண்யா திரிபாதிக்கு இன்று நிச்சயம்!
தெலுங்கு முன்னணி நடிகர் வருண் தேஜிற்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி
1/6

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் வருண் தேஜும் ஒருவர்.
2/6

தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'பிரம்மன்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி.
3/6

இவர்கள் இருவரும் அண்டாரிக்ஷம், ராயாபாரி, மிஸ்டர் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
4/6

இருவரின் கெமிஸ்ட்ரியும் ஆன் ஸ்கிரீனில் நன்றாக வொர்க்-அவுட்டாகியது.
5/6

இந்த ஜோடியின் குடும்பத்தினர், இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்.
6/6

அதன்படி இன்று ஹைதராபாத்தில் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
Published at : 09 Jun 2023 02:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement