மேலும் அறிய
Museum lovers day : இப்படியெல்லாம் ஒரு இடம் இருக்கா..? இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய வித்தியாசமான அருங்காட்சியகங்கள் இதோ!
நீங்கள் பழமையான அருங்காட்சியகங்களை பார்க்க விரும்பும் ஒரு நபர் என்றால், இந்தியாவில் இருக்கும் இந்த வித்தியாசமான அருங்காட்சியகங்களுக்கு நிச்சயம் செல்லுங்கள்.
இந்தியாவில் உள்ள வித்தியாசமான அருங்காட்சியகங்கள்
1/7

கல்கத்தாவில் இருக்கும் இந்திய அருங்காட்சியகம் . இந்தியாவில் மிகப் பழமையான அருங்காட்சியகம் இது. நுழைவுக் கட்டணம் 50 ரூபாய்
2/7

பட்டங்களுக்கான ஒரு அருங்காட்சியகம் அகமதாபாத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் சுமார் 16 அடி பட்டம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்வதற்கான நுழைவுக் கட்டணம் இலவசம்.
Published at : 05 May 2023 01:27 PM (IST)
மேலும் படிக்க





















