மேலும் அறிய
Srinisha Jayaseelan : சூப்பர் சிங்கர் முதல் தமிழ் சினிமா வரை..ஸ்ரீ நிஷா கடந்து வந்த பாதை!
சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீ நிஷா ஜெயசீலன் குறித்த தகவல்கள் இங்கே..

ஸ்ரீனிஷா ஜெயசீலன்
1/7

புகழ்பெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின், இரண்டாவது சீசனில் பங்குபெற்றார்.
2/7

இறுதி போட்டிக்கு முன்னேறிய ஸ்ரீ நிஷா, செமி ஃபைனலில் எலிமினேட் ஆனார்.
3/7

பின்னர், அந்நிகழ்ச்சியில் கோரஸ் பாடகராக அவர் பயணத்தை தொடங்கினார்
4/7

சூப்பர் சிங்கர் டி20, சூப்பர் சிங்கர் சாப்பியன் ஆஃப் சாப்பியன்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்
5/7

யுவன் இசையில் அமைந்த அவன் இவன் படத்தில், ஒரு மலையோரம் என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகினார்.
6/7

இமைக்க நொடிகளில் வரும் விளம்பர இடைவேளி போன்ற சினிமா பாடலை பாடிய இவர், பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்
7/7

இசை கச்சேரிகளில் பாடுவதன் மூலம், உலகை சுற்றி வருகிறார் ஸ்ரீ நிஷா
Published at : 02 Mar 2023 05:54 PM (IST)
Tags :
Srinisha Jayaseelanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion