மேலும் அறிய
Shivanna about Ajithkumar : ‘அஜித்குமாருடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம்..’ வைரலாகும் சிவராஜ் குமாரின் பேட்டி!
ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகர் சிவராஜ்குமார் நடிகர் அஜித்துடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்
சிவராஜ் குமார் - அஜித் குமார்
1/6

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார்.
2/6

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் இவர் நடித்த காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
3/6

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
4/6

இப்படத்தில் இவர் தனுஷின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5/6

தற்போது இவர் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் பேசும்போது, “நடிகர் அஜித்துடன் இணைந்து நடிப்பது எனக்கு விருப்பமாக உள்ளது. அதேபோல் நடிகர் அஜித் மிகவும் தன்மையானவர் அவரின் வாழ்க்கை மற்றும் பைக் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
6/6

இதனையடுத்து நடிகர் அஜித்குமாரும் சிவராஜ்குமாரும் இணைந்து விரைவில் நடிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
Published at : 19 Aug 2023 04:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















