மேலும் அறிய

பட்ஜெட் விலையில் தரமான ஸ்கூட்டர்.. மைலேஜை அள்ளித் தரும் Hero Pleasure Plus

ஹோண்டா நிறுவனத்தின் Hero Pleasure Plus ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஹீரோ. இரு சக்கர வாகன தயாரிப்பில் அசத்தி வரும் இவர்களின் பைக் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவில் நன்றாக விற்பனையாகி வருகிறது. இவர்களின் Hero Pleasure Plus ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. 

1.Pleasure Plus LX

2.  Pleasure Plus VX

Pleasure Plus LX:

ஹீரோ .Pleasure Plus LX ஸ்கூட்டரின் ஆன்ரோட் விலை ரூபாய் 78 ஆயிரத்து 025 ஆகும். இதில் ட்ரம் ப்ரேக்ஸ், ஸ்டீல் சக்கரங்கள் உள்ளது. சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த ஸ்கூட்டர் உள்ளது

Pleasure Plus VX:

ஹீரோவின் Pleasure Plus VX ஸ்கூட்டரின் ஆன்ரோட் விலை ரூபாய் 85 ஆயிரத்து 433 ஆகும். இதில் ட்ரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீலம், கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் இதில் உள்ளது.

மைலேஜ்:

இதில் 110.9 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் லிட்டருக்கு 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. இதன் எடை 104 கிலோ ஆகும். இதில் இருக்கை 765 மில்லி மீட்டர் உயரத்தில் உள்ளது. இதில் பெட்ரோல் டேங்கர் 4.8 லிட்டர் தாங்கும் திறன் கொண்டுள்ளது.

8 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 8.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 240 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 1 சிலிண்டர், ஏர்கூல்ட், 2 வால்வ் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

ஐபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. ட்ரம் ப்ரேக் முன்பக்கமும், ட்ரம் ப்ரேக் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாட்டம் லிங்க் வித் ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் டாம்பர் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. சுவிங் ஆர்ம் வித் ஸ்ப்ரிங் லோடட் ஹைட்ராலிக் டேம்பர்ஸ் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் ரிசர்வ்ட் எரிபொருளில் ஓடும் ஆற்றல் கொண்டது. 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடங்கள் வாரண்டி உள்ளது. அனலோக் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் வசதி, மொபைல் கனெக்ஷன் வசதி, ப்ளூடூத் வசதி கிடையாது. ஸ்டாண்ட் அலார்ம், லோ ஃப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: ஹஜ் பயணத்திற்கான மானியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு - பட்ஜெட்டில் அறிவிப்பு
ஹஜ் பயணத்திற்கான மானியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு - பட்ஜெட்டில் அறிவிப்பு
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்

Embed widget