மேலும் அறிய

US Killed Leaders: சதாம் உசேன் முதல் கடாஃபி வரை.. அமெரிக்காவால் செத்த உலகத் தலைவர்கள்!

ஈரான் அதிபர் அல் கமேனியை அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களால் கொலை செய்துள்ள நிலையில், இதுவரையில் அமெரிக்காவால் உயிரிழந்த தலைவர்களின் பட்டியலை காணலாம்.

உலகின் மிகவும் முக்கியமான இஸ்லாமிய தலைவர்களில் ஒருவரும், ஈரான் அதிபருமான அல் கமேனி அமெரிக்கா நடத்திய தாக்குதலினால் கொல்லப்பட்டார். அவரது மரணம் ஒட்டுமொத்த ஈரான் மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நாட்டாமை நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் இதுபோன்ற ராணுவ தாக்குதலுக்கு பல முறை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா இதுவரை எந்தெந்த நாட்டு தலைவர்களை கொலை செய்துள்ளது? என்பதை கீழே காணலாம்.

1. சதாம் உசேன்:

ஈராக் நாட்டு அதிபராக இருந்தவர் சதாம் உசேன். தொடக்கம் முதலே அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் மோதல் போக்கு இருந்த வந்த நிலையில், அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பிறகு ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட மோதலால் ஈராக்குடன் அமெரிக்கா போரில் ஈடுபட்டது. அந்த போரில் ஈராக் தோற்ற நிலையில், அமெரிக்கா ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சதாம் உதேன் 2006ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரின் பின்னணியில் ஈராக்கின் எண்ணெய் வளமே காரணமாக கூறப்படுகிறது.

2. மானுவேல் நோரிகா:

பனாமா நாட்டின் அதிபராக இருந்தவர் மானுவேல் நோரிகா. ராணுவ வீரராக வாழ்வைத் தொடங்கி ராணுவப் புரட்சி மூலமாக ஆட்சியைப் பிடித்தவர். சர்வாதிகாரி, போதைப்பொருள் கடத்தலுக்கு துணை நின்றவர் என்ற குற்றச்சாட்டுகளால், அமெரிக்காவின் எதிரி நாடுகளான கியூபா, லிபியா நாடுகளுடன் நெருக்கமான உறவு கொண்டதாலும் அமெரிக்காவால் ஆட்சியை இழந்து அமெரிக்க சிறையில் வாடிய மானுவல் நோரிகா 83 வயதில் 2017ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

3. ங்கோ டிங்க் டைய்ம்:

தெற்கு வியட்நாம் நாட்டு அதிபராக பதவி வகித்து வந்தவர் இவர். தெற்கு வியட்நாமின் முதல் அதிபர் இவர் ஆவார். இவரது மரணத்தின் பின்னணியிலும் அமெரிக்காவே இருப்பதாக கூறப்படுகிறது. 1963ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இவர் படுகொலை செய்யப்பட்டார்.

4. கடாஃபி:

அமெரிக்காவுடன் மோதல்போக்கிலே இருந்து வந்த நாடு லிபியா. இந்த நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர் கடாஃபி. எண்ணெய் வளம் அதிகம் மிகுந்த இந்த நாட்டின் மீது அமெரிக்காவிற்கு ஒரு கண் இருந்தது. உள்நாட்டுப் போர், அமெரிக்காவின் சதி ஆகியவற்றின் காரணமாக அதிபர் பதவியை பறிகொடுத்த கடாஃபி கிளர்ச்சியாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். 

உலகின் பல நாட்டுத் தலைவர்களின் மரணத்தின் பின்னணியிலும் அமெரிக்கா  இருப்பதாக ஒரு வதந்தி ஒன்றும் உள்ளது. அமெரிக்காவிற்கு பெரும் தலைவலி கொடுத்து வந்த கியூபா நாட்டு அதிபராக இருந்த  காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கும் அமெரிக்கா பல முறை முயற்சித்ததாகவும் தகவல் உண்டு.

 

தலைப்பு செய்திகள்

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget