மேலும் அறிய
Salaar Teaser : டீசரில் இதை கவனித்தீர்களா? கே.ஜி.எஃப் யுனிவர்ஸில் ஐக்கியமாகிறதா சலார்?
Salaar Teaser : சலார் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

பிருத்விராஜ் - பிரபாஸ்
1/6

முன்பு வெளியான தகவலின் படி, இன்று காலை சலார் முதல் பாகத்தின் டீசர் வெளியானது. எடுத்தவுடன் வரும் வயதான ஒருவர், “சிங்கம், சிறுத்தை, புலி, யானை எல்லாம் ஆபத்தானதுதான்.. ஆனால் ஜுராசிக் பார்க்கில் இல்லை..” என ஆங்கிலத்தில் மாஸ் வசனம் பேசுகிறார்.
2/6

கே.ஜி.எஃப்பில் பார்த்த அதே டார்க் டோன் இதிலும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் அங்கும் இங்கும் ஓடுகிறது ஒரு கூட்டம்.
3/6

அப்போது மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் பிரபாஸ். மற்றவர்களை புரட்டி போடும் கதாநாயகனின் முகத்தை கடைசி வரை காட்டவில்லை.
4/6

பின் இறுதியில் வருகிறார் பிருத்திவிராஜ் சுகுமாறன். இப்படத்தில் இவர் வில்லனா? அல்லது ஹீரோவின் தோழனா? என்பது தெரியவில்லை.
5/6

இப்படம் வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது
6/6

இப்படம் கே.ஜி.எஃப்பின் க்ராஸ் ஓவர் என்றும், அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் ஃபர்மான்தான் சலார் பிரபாஸ் என்றும் பேசப்பட்டது. சலாரின் டீசரை பார்த்த பின் கண்டிப்பாக சலாருக்கும் கே.ஜி.எஃப்பிற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கும் என்பது பாதி உறுதியாகிவிட்டது.
Published at : 06 Jul 2023 11:53 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion