மேலும் அறிய
Michael jackson death anniversary: பாப் இசையுலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் நினைவு நாள் இன்று!
பாப் இசையின் அரசன் மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம் இன்று!

மைக்கேல் ஜாக்சன்
1/6

பாப் இசை என்றாலே அனைவரது நினைவிற்கு வரும் ஒருவர் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான்.
2/6

பாப் இசை, உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதன் காரணம் மைக்கேல் ஜாக்சன் என்றே சொல்லாம்.
3/6

இசை மட்டுமல்லாது தன் அசாத்திய நடன திறமையின் காரணமாக புகழின் உச்சத்தை அடைந்தவர் ஜாக்சன்.
4/6

வெறும் பொழுதுபோக்கு, ஆரவாரத்திற்காக மட்டுமல்லாமல் அவரது பாடல்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை தூண்டும் வகையிலும் அமைந்திருந்தது.
5/6

தனது வாழ்நாளில் பத்து ஆல்பங்கள் தான் அவர் பாடியிருந்தார் என்ற போதிலும் அனைத்தும் உலகளவில் பிரபலம் ஆனதோடு அவர் மறைந்த பிறகும் கூட பல ரெக்கார்டுகளை உருவாக்கி கொண்டு தான் இருக்கின்றன.
6/6

மேலும், தனது ஆறாவது வயது முதல் பாட தொடங்கி தன் முச்சு நிற்கும் வரை பாடி கொண்டே இருந்த மைக்கேல் ஜாக்சன், மறைந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது என்பதே நிதர்சனம்.
Published at : 25 Jun 2023 02:38 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
லைப்ஸ்டைல்
சென்னை
கல்வி
Advertisement
Advertisement