மேலும் அறிய
25 Years of Padayappa : சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு...25 ஆண்டுகளை கடந்த ரஜினியின் படையப்பா!
25 Years of Padayappa : தியேட்டரில் சில்லறைகளை சிதறவிட்ட படையப்பா படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
படையப்பா
1/6

கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினி - ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக முத்து படம் மூலம் ஒன்று சேர்ந்தது. மாபெரும் வெற்றிக்கு பின், இதே காம்போ படையப்பா படம் மூலம் இரண்டாவது முறையாக இணைந்தது.
2/6

படையப்பா படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், சிவாஜி கணேசன் ரஜினிக்கு தந்தையாகவும் , ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாகவும் , நாசர் , மணிவண்ணன் , செந்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
Published at : 10 Apr 2024 12:25 PM (IST)
மேலும் படிக்க





















