மேலும் அறிய

USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்

USA Iran Khamenei Dead: ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், அவரது ட்விட்டர் கணக்கில் சூசகமான பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

USA Iran Khamenei Dead: ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை, தெஹ்ரான் ஊடகங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

கமேனி கொல்லப்பட்டது உண்மையா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே, அவரது ட்விட்டர் கணக்கில் சூசகமான பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கையில் தங்க நிறத்தில் வாளை ஏந்தியபடி ஒரு உருவம் இருக்க, அதன் அருகே பெர்சியன் மொழியில் எழுதப்பட்ட ஒரு வாக்கியத்தை கொண்ட புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்கியத்திற்கு ”நமி ஹைதரின் பெயரில்” என்பது பொருளாகும்.

ட்ரம்ப் சொன்னது பொய்யா?

இதனிடையே,  ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், 86 வயதான கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய ராணுவ தாக்குதலில் இருந்து தப்பித்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கமேனியின் அலுவலக வட்டாரங்கள், அரசு ஊடகங்கள் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, கமேனி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரானிய செய்தி நிறுவனங்களான தஸ்னிம் மற்றும் மெஹர் ஆகியவையும் இதேபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளன.  அதே நேரத்தில் ஈரான் டைம்ஸ் சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி, முற்றிலும் பாதுகாப்பாகவு, ஆரோக்கியமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கமேனியின் குடும்பத்தினர் பலி

அதேநேரம், கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக, ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கமேனியின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த பிறகு இந்த மோசமான செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1989ம் ஆண்டு முதல் ஈரானை வழிநடத்தி வரும் கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆபத்தான ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனை தெஹ்ரான் திட்டவட்டமாக மறுத்தாலும், ட்ரம்ப் மற்றும் தேதன்யாகு இணைந்து வான்வழி தாக்குதலை சனிக்கிழமை தொடங்கினர். இதில் ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகைப்படங்களை பார்த்த ட்ரம்ப்?

இதனிடையே, ஈரானின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா கொல்லப்பட்டதாகவும், அவரது உடலின் புகைப்படங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர்  நேதன்யாகு பார்த்ததாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது வீட்டின் இடிபாடுகளில் இருந்து கமேனியின் உடல் மீட்கப்பட்டதாகவும் ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது எதுவுமே தற்போது வரை ஈரான் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
Trump On Iran: ”ஆயுதங்களை போடுங்க, இல்லைன்னா சாவுங்க” - ஈரானின் ஆபத்தை அழிப்போம் - ட்ரம்ப் வார்னிங்
Trump On Iran: ”ஆயுதங்களை போடுங்க, இல்லைன்னா சாவுங்க” - ஈரானின் ஆபத்தை அழிப்போம் - ட்ரம்ப் வார்னிங்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
Embed widget