மேலும் அறிய
Adipurush : ‘திரைக்கு வந்து இரண்டு மாதங்களே ஆன..’ ஓடிடியில் வெளியானது ஆதிபுருஷ்!
Adipurush : இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ஆதிபுருஷ்.

ஆதிபுருஷ்
1/6

இரண்டு மாதங்களுக்கு முன்பு ராமாயண கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் படம் வெளியானது.
2/6

இந்த படம் கிட்டத்தட்ட 700 கோடி செலவில் எடுக்கப்பட்டது.
3/6

ரிலீஸிற்கு முன்னரே பலரின் ட்ரால் வலையில் சிக்கிய இப்படம், கடும் விமர்சனத்தை சந்தித்தது.
4/6

தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ஆதிபுருஷ்.
5/6

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஆதிபுருஷ் படத்தை அமேசானில் இனி காணலாம்.
6/6

ஆதிபுருஷ் படத்தின் ஹிந்தி வெர்ஷனை மட்டும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Published at : 11 Aug 2023 05:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement