மேலும் அறிய
STR : தாடியை வழித்து க்யூட் பையனாக மாறிய சிம்பு..அடுத்த படத்தின் லுக்காக இருக்குமோ?
தாடியும் மீசையுமாக சுற்றிக்கொண்டிருந்த சிம்பு, இப்போது க்யூட் பாய் லுக்கில் உள்ளார்.
எஸ்.டி.ஆரின் நியூ லுக்
1/6

பத்து தல படம் திரையரங்குகளில் வெளிவரப்போகும் நிலையில், தாடியை எடுத்த எஸ்.டிஆரின் நியூ லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/6

பத்து தல படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது
Published at : 16 Mar 2023 12:00 PM (IST)
மேலும் படிக்க





















