மேலும் அறிய
Tamil Cinema : தமிழ் படங்களில் நடித்த பிற மொழி நடிகர்கர்கள்
Tamil Cinema : தமிழ் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடம் பிடித்த பிற மொழி நடிகர்களை பற்றி பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் நடித்த பிற மொழி நடிகர்கள்
1/6

ஃபஹத் ஃபாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்து அவருக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
2/6

துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற நேரடி தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.
3/6

நிவின் பாலி நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ரிச்சி என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து வருகிறார்.
4/6

சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து இருந்தார்.
5/6

ராமச்சந்திர ராஜு சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கோடியில் ஒருவன், யானை, ஹிட் லிஸ்ட் , அரண்மனை 4 என பல தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.
6/6

ஜாக்கி ஷெராப் ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மாயவன், பிகில், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
Published at : 31 Jul 2024 03:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement