மேலும் அறிய

Quiet.. Quiet..Quiet ஒரே ஒரு சவுண்ட்.. கப்சிப் ஆன ரசிகர்கள்.. கர்ஜித்த ஜூனியர் என்டிஆர் - அமைதியான அரங்கம்

பெங்களூரு மருத்துவமனை நிகழ்வில் ஜூனியர் என்.டி.ஆர். பேசும்போது, ரசிகர்கள் இடையூறு செய்ததால் பொறுமை இழந்து அமைதியாக இருங்கள் என சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் மருத்துவமனை திறப்பு விழாவில் ரசிகர்கள் கூச்சலிட்டதால் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் பொறுமையிழந்து அமைதியாக இருங்கள் சொன்ன வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கூடிய ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் ஜூனியர் என்டிஆர் பெங்களூருவில் கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனம் (கிம்ஸ்) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரு புதிய வசதி திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அவரைப் பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் நிகழ்ச்சியில்  சலசலப்பு ஏற்பட்டது. 

கோபமான ஜூனியர் என்டிஆர்

திறப்பு விழாவின் நிகழ்ச்சியின் மேடையில் ஜூனியர் என்.டி.ஆர் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தினரிடமிருந்து, அதிக சத்தங்கள் வந்து திடீரென நிகழ்ச்சியை சீர்குலைத்தன. தொடர்ச்சியான கூச்சலால் அவர் பேச்சை பாதியிலேயே நிறுத்த கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து வந்த சத்தத்தால் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ரசிகர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஒரே சத்தத்தில் அமைதியான ரசிகர்கள்

தெலுங்கில் பேசிய அவர், “தயவுசெய்து நீங்கள் அனைவரும் அமைதியாக இருக்க முடியுமா?" என்றார். பின்னர் அவர் ஆங்கிலத்தில் Quite.. Quite..Quite என்று மீண்டும் கூறினார். ஆரம்பத்தில் ஆரவாரம் தொடர்ந்தது, ஆனால் இறுதியில் கூட்டம் அமைதியானது. அரங்கம் அமைதியாகிவிட்டவுடன், ஜூனியர் என்.டி.ஆர் பதிலைப் புரிந்துகொண்டு, "நல்லது. நன்றி" என்றார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகின்றன. 

 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget