மேலும் அறிய

Gold and silver rate today : திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் குறைந்த நிலையில், நேற்றும் வாரத்தின் முதல் தங்கம் விலை குறைந்த்து. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள்

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடையே அதிகமாகவே உள்ளது. திருமணங்கள், பிறந்தநாள், தீபாவளி உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அணிவார்கள். இதற்கு செக் வைக்கும் வகையில்  தங்கத்தின் விலை அதிகரிக்க, அதிகரிக்க அலர்ட்டான மக்கள்,  தங்களது குழைந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காக தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள். இதனால் தங்க நகைகளின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் தினந்தோறும் கூட்டம் கூட்டமாகவே காணப்படுகிறது. அதே நேரம் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

திடீரென குறையும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு அதிகரித்து வந்தநிலையில் திடீரென கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலையானது குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அந்த வகையில் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் அதிகளவு தங்கத்தை வாங்கி குவித்தது. இதனால் தங்கத்தின் விலையானது ஜெட் வேகத்தில் உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் கிராமுக்கு 16ஆயிரம் ரூபாய் அதிகரித்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது. இதற்கு காரணமாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், பிளாக் மார்க்கெட்டில் தங்கத்தை பணம் கொடுத்து வாங்க ஆள் இல்லாத காரணமே தங்கம் விலை குறைய என தெரிவித்துள்ளனர். எனவே தற்போது குறைந்து வரும் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர். 

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 4- சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 5- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,20, 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது
  • பிப்ரவரி 6-  சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,19,680 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 7-  கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 8- தங்கம் விலையில் மாற்றமில்லை
  • பிப்ரவரி 9- கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேநேரம் வெள்ளி விலையானது திடீரென அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் அதிகரித்து 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

தலைப்பு செய்திகள்

இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget