மேலும் அறிய
Dhansu Vs AR Rahman: ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து - இதுக்கும் தனுஷ் தான் காரணமா? - வம்பிழுக்கும் நெட்டிசன்கள்!
ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து கூட... தனுஷ் தான் காரணமா? இதை நாங்க சொல்லல நெட்டிசன்கள் எப்படி டிசைன் டிசைன்னா வம்பிழுக்குறாங்கனு நீங்களே பாருங்கள்.
தனுஷ் தான் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு காரணம் என கலாய்க்கும் நெட்டிசன்கள்
1/7

சமீபத்தில் நயன்தாரா தனுஷை கண்டபடி திட்டி 3 பக்கத்திற்கு லெட்டர் வெளியிட்டு தனது நெட்பிலிக்ஸ் ஆவணப்பட விளம்பரத்திற்கு ஊறுகாயாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் இதை பத்தி எல்லாம் கவலைப்படாத தனுஷ் எப்போதும் போல் தனது சினிமா வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார்.
2/7

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி அறிவித்ததுமே நெட்டிசன்கள் தனுஷை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டனர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுடனான 29 ஆண்டு கால திருமண பந்தத்தை முடித்துக் கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து தமிழ் ரசிகர்கள் வெளியே வருவதற்குள் மீம்ஸ் கிரியேட்டர்கள் தனுஷை வைத்து தங்களுடைய திருவிளையாடலை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
Published at : 20 Nov 2024 10:15 PM (IST)
மேலும் படிக்க





















