மேலும் அறிய
Anirudh Jailer : ‘வேற மாறி வேற மாறி....’ முதல் விமர்சனத்தை பதிவிட்ட இசையமைப்பாளர் அனிருத்!
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் குறித்த விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

ஜெயிலர் படத்திற்கு நெருப்பு விட்ட அனிருத்
1/6

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’
2/6

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
3/6

ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
4/6

ஒருதரப்பினர், இந்த ட்ரெய்லரை கொண்டாடினாலும் மற்றொரு தரப்பினர், “இதில் பெரிதாக எதுவும் இல்லையே” என்றும் “டாக்டர்,பீஸ்ட், விக்ரம் கலவையில் ஜெயிலர்” என்றும் கமெண்ட்ஸ் செய்தனர்.
5/6

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக காத்திருக்கும் இப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
6/6

தற்போது இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத், ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு ட்விட்டர் பக்கத்தில் ஃபயர் இமோஜியை பதிவிட்டுள்ளார்.
Published at : 04 Aug 2023 12:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement