மேலும் அறிய
Look Alikes Movies : ஹீரோ வில்லன் இருவரும் ஒருவரே...தமிழில் வெளிவந்த டபுள் ஆக்ஷன்படங்கள்!
Twins Movies : தமிழ் சினிமாவின் நடிகர்கள், ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்த படங்களின் பட்டியலை காணலாம்.
![Twins Movies : தமிழ் சினிமாவின் நடிகர்கள், ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்த படங்களின் பட்டியலை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/2b02d0be2e490d6848baf1c5a05695281717832791770501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
இரட்டையர்கள் படங்கள்
1/5
![1999 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கி அஜித் குமார் நடித்த படம் வாலி. இந்த படத்தில் அஜித் குமார் அண்ணன், தம்பி என இரட்டை கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி இருப்பார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/06e4238c9d684b8b2ccbba979768ec7eb442a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
1999 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கி அஜித் குமார் நடித்த படம் வாலி. இந்த படத்தில் அஜித் குமார் அண்ணன், தம்பி என இரட்டை கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி இருப்பார்.
2/5
![2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருப்பார். இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கமல்ஹாசனின் மாறுபட்ட நடிப்பில் பார்க்க வேண்டிய படம் இது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/64bfa21d52a2617101a34f554c6f441a7531a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருப்பார். இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கமல்ஹாசனின் மாறுபட்ட நடிப்பில் பார்க்க வேண்டிய படம் இது.
3/5
![2007 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்த படம் அழகிய தமிழ் மகன். இந்த படத்தில் ஹீரோவாக வரும் விஜய்யை விட வில்லனாக வரும் விஜய்யின் நடிப்பே ரசிக்கும் படியாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/b10b36b0522897b1f3d4ed9d6a9d5f6780651.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2007 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்த படம் அழகிய தமிழ் மகன். இந்த படத்தில் ஹீரோவாக வரும் விஜய்யை விட வில்லனாக வரும் விஜய்யின் நடிப்பே ரசிக்கும் படியாக இருக்கும்.
4/5
![2016 ஆம் ஆண்டு 2D என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் சூர்யா ஹீரோவாகவும் வில்லனாகவும் நடத்த படம் 24. படத்தில் வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில் சூர்யா சிறப்பாக நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/895ee554d8adb3eae02ba4b6301263284a57a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2016 ஆம் ஆண்டு 2D என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் சூர்யா ஹீரோவாகவும் வில்லனாகவும் நடத்த படம் 24. படத்தில் வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில் சூர்யா சிறப்பாக நடித்திருந்தார்.
5/5
![2022 ஆம் ஆண்டு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படம் நானே வருவேன். இந்த படத்தில் வில்லனாக வரும் தனுஷ் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/4dd7f1871b77f36d370f7e45dc3f8e955fd02.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2022 ஆம் ஆண்டு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படம் நானே வருவேன். இந்த படத்தில் வில்லனாக வரும் தனுஷ் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Published at : 08 Jun 2024 01:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion