மேலும் அறிய
Naa ready decoded: ’ தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா..’ ரோலெக்ஸை சீண்டும் லியோ! வெளியானது ‘நான் ரெடி’ பாடல்!
வைப் மெட்டிரியலாக உருவாகியுள்ள ‘நான் ரெடி’ பாடல் விஜய் ரசிகர்களை சந்தோஷ கடலில் மூழ்கடித்துள்ளது.
நான் ரெடி
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் லியோ.இன்று விஜய்யின் பிறந்தநாளை அடுத்து லியோ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ நான் ரெடி’ என்ற பாடல் வெளியாகும் என்ற தகவல் 20 ஆம் தேதி ப்ரோமோவுடன் வெளியானது.
2/6

இதை அடுத்து இன்று மாலை 6:30 மணிக்கு இப்பாடல் வெளியானது. அனிருத் இசையமைக்க விஜய் மற்றும் அசல் கோளாறு இப்பாடலைப் பாடியுள்ளனர். இப்பாடலை உற்று கேட்கையில் வெறித்தனம் மற்றும் ஜோர்த்தால பாடல் நினைவுக்கு வருகிறது.
Published at : 22 Jun 2023 07:34 PM (IST)
மேலும் படிக்க





















