மேலும் அறிய

போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!

மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் - CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்தது மத்திய இடைநிலை கல்வி வாரியம்.

மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளில் போர் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் இரண்டாம் தேதி நடைபெற இருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

ஈரானில் கடும் தாக்குதல்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ படைகள் இணைந்து ஈரான் மீது நேற்று (பிப். 28) திடீரென ராணுவத் தாக்குதலை நடத்தின. இந்த நிலையில், அந்நாட்டின் அதி உயர் தலைவரான அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனால் உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் உலகப் போர் உருவாகி விடுமோ என்ற அச்சமும் சாமானிய மக்களிடம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், போர் நடந்து வரும் நடைபெற்று வந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

எங்கெங்கே தேர்வுகள் ஒத்தி வைப்பு?

பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் நாளை (மார்ச் 2ஆம் தேதி) 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 3ம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மீண்டும் ஆலோசித்து மார்ச் 5ம் தேதி முதல் திட்டமிட்டுள்ள தேர்வுகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உலகம் முழுவதும் 28 நாடுகளில் 240 பள்ளிகளைக் கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஐடிஐ சேர்க்கைக்கு கடைசி தேதி நெருங்குகிறது! ஜூன் 3-க்குள் விண்ணப்பிப்பது எப்படி?
ஐடிஐ சேர்க்கைக்கு கடைசி தேதி நெருங்குகிறது! ஜூன் 3-க்குள் விண்ணப்பிப்பது எப்படி?
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?
School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?
School Reopening: பள்ளிகள் திறப்பு; முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கிய கோரிக்கை!
School Reopening: பள்ளிகள் திறப்பு; முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கிய கோரிக்கை!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
TN By-Election: இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
Thirumavalavan: தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
CM Vijay: டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
BYD Hybrid Car: 1092 KM ரேஞ்ச், சீனா ப்ராண்டின் முதல் ஹைப்ரிட் கார்..! எக்கச்சக்க வசதிகள், பட்ஜெட்டில் அடங்குமா?
BYD Hybrid Car: 1092 KM ரேஞ்ச், சீனா ப்ராண்டின் முதல் ஹைப்ரிட் கார்..! எக்கச்சக்க வசதிகள், பட்ஜெட்டில் அடங்குமா?
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
Embed widget