மேலும் அறிய
Idhayam Murali : ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..’ இதயம் முரளி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
இதயம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, வெறும் முரளியாக இருந்த இவர் ராஜ முரளியாக மாறினார்.
இதயம் முரளி
1/6

கன்னட இயக்குநர் சித்தலிங்கய்யாவின் மகனான முரளி, அவரிடம் உதவி இயக்குநராகவும், உதவி படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார்.
2/6

1982 ஆம் ஆண்டில் கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பூவிலங்கு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்
Published at : 20 May 2023 01:39 PM (IST)
Tags :
Idhayam Muraliமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















