மேலும் அறிய
Kamal Hasan Vintage Photos: உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? - கமல்ஹாசன் புகைப்படங்கள்!

கமல்ஹாசன்
1/11

கமல்ஹாசன் தனது 4 வயதில் இருந்து நடிப்பு பயணத்தை தொடங்கினார்
2/11

தனது 4 வயதில், களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஜனாதிபதி பதக்கம் வென்றார்
3/11

கமல்ஹாசன் ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர், ஸ்கிரிப்ட் எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர் என்று பல துறைகளில் தேர்ச்சி பெற்றவர்
4/11

கமல்ஹாசன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம் மற்றும் பிரஞ்சு ஆகியவற்றை சரளமாக பேசக்கூடியவர்
5/11

கமல்ஹாசன் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். முதலில் வாணி கணபதியை மணந்தார், 1985 இல் விவாகரத்து பெற்றார். இரண்டாவதாக சரிகா தாக்கூரை மணந்தார், 2004 இல் அவருடன் விவாகரத்து பெற்றார்.
6/11

கமல்ஹாசன் 6 வெவ்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்
7/11

இயக்குநர் சங்கர் "எந்திரன்" திரைப்படத்தின் கதையை கமலிடம் தான் முதலில் கூறினாராம்
8/11

கமல் ஹாசனின் கனவுப் படமான மருதநாயகத்தை இரண்டாம் எலிசபெத் ராணி தொடங்கி வைத்தார்
9/11

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவின் கீழ் இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அதிக திரைப்பட பட்டியலில் கமல்ஹாசன் திரைப்படங்களும் அடங்கும் - 7 திரைப்படங்கள்
10/11

கமல்ஹாசன் 19 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்,
11/11

கமல்ஹாசன் திரைப்படத் துறையில் தனது சேவைகளுக்காக இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ (1990) மற்றும் பத்ம பூஷண் விருதுகளை வென்றுள்ளார்
Published at : 18 Jun 2021 01:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement