மேலும் அறிய
Atlee Interview : ‘விஜய் அண்ணாவும் ஷாருக் சாரும் பிடிவாதம் பிடித்தவர்கள்..’ ஜவான் சிறப்பு பேட்டியில் அட்லீ ஓபன் டாக்!
Atlee Interview : “விஜய் அண்ணாவும் ஷாருக்கான் சாரும் குழந்தை போன்றவர்கள். வேலை என்று வரும் போது, இருவரும் பிடிவாதம் பிடித்தவர்கள், எப்போதும் கவனத்துடன் இருப்பார்கள்” - அட்லீ

இயக்குநர் அட்லீ
1/6

ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் அட்லீ. இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ( செப்டம்பர் 7 ஆம் தேதி) வெளியாகியுள்ளது.
2/6

அட்லீயும் அவர் மனைவியும் ஜவான் டீ ஷர்ட் அணிந்து, படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண சென்றுள்ளனர்.
3/6

படத்தின் ரிலீஸையொட்டி சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார் அட்லீ. அதில் அவர் கூறிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
4/6

“ஜவானின் ரிலீஸிற்கு பின், அடுத்த 4 மாதங்களுக்கு ப்ரேக் எடுக்க போகிறேன். என் குட்டி மகனுடன் நேரத்தை செலவிட உள்ளேன். அதன் பின் அடுத்த படம் குறித்து முடிவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.” - அட்லீ
5/6

“விஜய் அண்ணாவும் ஷாருக்கான் சாரும் குழந்தை போன்றவர்கள். வேலை என்று வரும் போது, இருவரும் பிடிவாதம் பிடித்தவர்கள், எப்போதும் கவனத்துடன் இருப்பார்கள். இருப்பினும் அவர்களுக்குள் குழந்தை குணம் இருக்கிறது” - அட்லீ
6/6

“இதை தாண்டி அவர்களின் பணிவான குணத்தை கண்டு வியக்கிறேன். இது அவர்களை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது” - அட்லீ
Published at : 07 Sep 2023 10:41 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion