மேலும் அறிய

April fools day : ‘சும்மா ப்ராங் பண்ணோம்..’ ஏப்ரல் ஃபூல்ஸ் டே பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

வருடா வருடம், ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ஏப்ரல் ஃபூல்ஸ் டே கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் ஃபூல்ஸ் டே

1/6
ஏப்ரல் ஃபூல்ஸ் டே பிரான்ஸ் நாட்டில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் 1 ஆம் தேதி ஒருவரின் முதுகில் காகித மீனை திருட்டுத்தனமாக இணைக்க முயற்சிக்கும் ஒரு பொதுவான வழக்கம் பிரான்சில் இன்றளவிலும் காணப்படுகிறது.

2/6
ஏப்ரல் 1 1698 இல் லண்டன் பிரிட்ஜில்  சிங்கங்களைக் குளிப்பாட்டுவதை பார்க்க மக்கள் அழைக்கப்பட்டனர். ஏப்ரல் ஃபூல்ஸ் தினத்தையொட்டி கேலி செய்தோம், என அடுத்த நாள் செய்தி தாள் ஒன்றில் தெரிவித்தனர்.

3/6
பண்டைய ரோமில், ஏப்ரல் ஃபூல்ஸ் டேவில் மக்கள் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாக கிண்டல் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்வர்

4/6
பிரிட்டிஷ் நாட்டுப்புறக் கதைகளிள் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோதம் நிகழ்வுடன் ஏப்ரல் ஃபூல்ஸ் டே தொடர்புடையது. கோதம் நிகழ்வில் அரசன் எந்தப் பகுதியைக் கால் வைத்தாலும் அது பொதுச் சொத்தாகிவிடும் என்பது அப்போது ஒரு மரபாக இருந்தது

5/6
ஸ்காட்லாந்தில் ஏப்ரல் முட்டாள்கள் தினம் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அந்நாட்டு மக்கள் இதை கோலாகலமக கொண்டாடுகின்றனர்.

6/6
ஏப்ரல் 1 2002 ல் நாசா சந்திரன் புகைப்படத்தை வெளியிட்டது. போட்டோ ட்ரெண்ட் ஆனவுடன்  நாசா இது சந்திரன் இல்லை காலாவதியான பாலாடை கட்டி என்று ப்ரராங் செய்து ஏப்ரல் ஃபூல்ஸ் டே வாழ்த்தையும் தெரிவித்தது. (Photo Credits: Ranger 9 Spacecraft, NASA)

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வடக்கில் எகிறப்போகும் வசூல்...ஜெயிலர் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ

CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிகுமார், ஷங்கர் வரிசையில் நெல்சன்... ரஜினிக்கு ஹிட் கொடுத்த இயக்குநர்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!

’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!

Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா  ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!

Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?

E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
Embed widget