மேலும் அறிய
Reba John : எங்கும் மஞ்சள் ஃபீவர்..மஞ்சள் உடையில் கலக்கும் நடிகை ரெபா ஜான்!
Reba John : மஞ்சள் உடையில் கலக்கும் நடிகை ரெபா ஜானின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ரெபா ஜான்
1/6

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை ரெபா ஜான்.
2/6

இவர் மெர்சல் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
3/6

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஜோமன் ஜோசப்பை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
4/6

திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரெபா.
5/6

தற்போது இவர் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புதிய ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 22 Mar 2024 09:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion