மேலும் அறிய
Pavithra Lakshmi : அன்ரிசர்வேஷன் முதல் ஐரோப்பா வரை..நடிகை பவித்ரா லக்ஷ்மியின் நெகிழ்ச்சி பதிவு..!
Pavithra Lakshmi : நடிகை பவித்ரா லக்ஷ்மியின் ஐரோப்பா ட்ரிப் புகைப்படங்கள் இதோ..!

பவித்ரா லட்சுமி
1/6

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி.
2/6

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தார்.
3/6

தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது ஐரோப்பாவிற்கு ட்ரிப் சென்றுள்ளார்.
5/6

அந்த காணொளியை பகிர்ந்த பவித்ரா, அன்ரிசர்வேஷனில் பயணம் செய்த நான் இன்று ஐரோப்பா செல்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள். உங்கள் அனைவரிடமும் எனக்கு நன்றிகள் மட்டுமே உள்ளதென பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Published at : 29 Dec 2023 11:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion