மேலும் அறிய
Actor Nakkhul: ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..’நகுல்-ஸ்ருதியின் மகிழ்ச்சியான குடும்ப புகைப்படங்கள்!
Actor Nakkhul: நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி, தங்களது குழந்தைகளுடன் மகிழ்சியாக இருக்கும் குடும்ப புகைப்படங்கள்.

குழந்தைகள் அகிரா மற்றும் அமோர் உடன் நகுல்-ஸ்ருதி
1/6

இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் பிரபலமான ஜோடியாக திகழ்பவர்கள், நடிகர் நகுல்-ஸ்ருதி
2/6

நடிகர் நகுல் ஒரு பக்கம் சினிமாவில் கலக்க, அவரது மனைவி ஸ்ருதி ஃபேஷன், இன்ஃப்ளூவன்சர் என பல பரிமானங்களில் பலருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்
3/6

நகுல்-ஸ்ருதி அடிக்கடி தங்களது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவர்
4/6

தங்களது குழந்தைகள் அகிரா மற்றும் அமோர் உடன் இருக்கும் புகைப்படங்கள்தான் இருவரது இன்ஸ்டா பக்கத்திலும் நிறைந்திருக்கும்
5/6

தற்போது, குழந்தைகளை கையில் தூக்கி வைத்துக்கொண்டு நகுல்-ஸ்ருதி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
6/6

இதற்கு, இவர்களது ரசிகர்கள் பலர் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்
Published at : 25 Mar 2023 01:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion