மேலும் அறிய
Ilayaraja 80: 'என்றும் மன்னர் தான்...எங்கும் வின்னர் தான்' - இசையால் வென்ற இளையராஜா பிறந்தாநாள் இன்று !
80வது பிறந்த நாளை காணும் இசைஞானி இளையராஜாவுக்கு திரை பிரபலங்களும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா
1/6

32 வயதில், சுஜாதா நடித்த 'அன்னக்கிளி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா.
2/6

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து தமிழ் ரசிகர்களின் முடிசூடா மன்னராக வலம் வந்தார்.
Published at : 02 Jun 2023 01:52 PM (IST)
Tags :
Ilaiyaraajaமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
விளையாட்டு
சென்னை





















