மேலும் அறிய
HBD Vetrimaran | இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/2c0c68ce8fe305e23ef3efc7f36747e2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெற்றிமாறன்
1/7
![தமிழ் திரையுலகில் கவனிக்க வைத்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/8c0827bfece4b703c3635472b744cf42a6aeb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் திரையுலகில் கவனிக்க வைத்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன்
2/7
![பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்கனராக அறிமுகமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/759ca975aa8d2e3fd75b75318902940fa1ea9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்கனராக அறிமுகமானார்
3/7
![6 தேசிய திரைப்பட விருதுகளையும், இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/15a0b9ef790c462045b51f0e14df752afc668.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
6 தேசிய திரைப்பட விருதுகளையும், இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
4/7
![அவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் ஆறு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/5df9a713f102a8e622691895b52c2f94023d2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் ஆறு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது
5/7
![அவர் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் ஃபிலிம் நிறுவனத்தின் கீழ் திரைப்படங்களை தயாரிக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/a4a404b8c269fa039f07e0d3c03dc02639a61.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவர் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் ஃபிலிம் நிறுவனத்தின் கீழ் திரைப்படங்களை தயாரிக்கிறார்
6/7
![வெற்றிமாறம் இயக்கிய விசாரணை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/82bd5a91355aaad4d8b4f47f5bdec4686ca9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெற்றிமாறம் இயக்கிய விசாரணை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது
7/7
![வெற்றிமாறனுக்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/27cb49eb968a6ecf993e2a69c3c4b4cefa83d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெற்றிமாறனுக்கு "திரை அசுரன்" என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது
Published at : 04 Sep 2021 08:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion