மேலும் அறிய
Dhoomam : ஃபஹத் ஃபாசிலின் படத்தை தயாரிக்கும் ஹொம்பாலே நிறுவனம்.. வந்தாச்சு தூமம் ட்ரெய்லர்!
தற்போது தூமம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
தூமம் படத்தின் ட்ரெய்லர்
1/6

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் பேன் இந்திய படம் உருவாகி வருகிறது
2/6

படம் கேஜிஎஃப், காந்தாரா போன்ற படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
Published at : 10 Jun 2023 11:25 AM (IST)
மேலும் படிக்க



















