மேலும் அறிய
Captain miller : கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா.. ஒரே போஸ்டரில் சூப்பர் அப்டேட்களை வெளியிட்ட தனுஷ் படக்குழு!
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரிலீஸ் குறித்த வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கேப்டன் மில்லர்
1/6

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர்.
2/6

சத்யஜோதி ப்ளிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
3/6

பிரியங்கா மோகன், கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதிதா, சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
4/6

இந்த படத்தில் பிரபல அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனன்பிளிக்கும் இணைந்துள்ளார்.
5/6

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 2023 லும் டீசர் ஜூலை 2023 லும் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
6/6

இந்த அப்டேட் குறித்த தகவல்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
Published at : 11 May 2023 05:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















