மேலும் அறிய
Dates milkshake recipe : சத்தும் சுவையும் நிறைந்த டேட்ஸ் மில்க்ஷேக்..வீட்டிலேயே செய்யுங்கள்!
சத்தும் சுவையும் நிறைந்த டேட்ஸ் மில்க்ஷேக்..விட்டிலேயே செய்யுங்கள்!
டேட்ஸ் மில்க்ஷேக்
1/6

குழந்தைகள் ட்ரை ப்ரூட்ஸ் சாப்பிட மறுக்கிறார்களா? அதிக செலவு செய்து வாங்கியும் ட்ரை ஃபுரூட்ஸ் வீணாகிறதா? இதோ இந்த சுவையான டேட்ஸ் மில்க்ஷேக் செய்து கொடுங்கள்.
2/6

தேவையான பொருட்கள் : பால் 2 கப், விதை இல்லாத பேரிச்சம் 15, முந்திரி 1/4 கப், பாதாம் 1/4 கப், பிஸ்தா 1 ஸ்பூன், ஏலக்காய் தூள், காய்ச்சிய பால் 500 மிலி, தேன், குங்குமப்பூ.
3/6

செய்முறை : முதலில் ஒரு கடாயில் பால், விதை இல்லாத பேரிச்சம், முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
4/6

சிறிது கட்டியான உடன் அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
5/6

அதனுடன் காய்ச்சிய பாலை ஊற்றி மறுபடி நன்றாக அடித்து கொள்ளவும்.
6/6

இப்போது இதனை ஒரு க்ளாசில் ஊற்றி பிஸ்தா மற்றும் குங்குமப்பூ அருந்தலாம்.
Published at : 15 Apr 2023 05:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கோவை
மயிலாடுதுறை
Advertisement
Advertisement






















