மேலும் அறிய
Dadasaheb Phalke Awards : ஷாருக்கான் முதல் நயன் வரை... தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கலைஞர்கள்!
Dadasaheb Phalke Awards: பாலிவுட் சினிமாவின் மிகவும் கௌரவமான விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
தாதாசாகேப் பால்கே விருதுகள் 2024
1/7

மிகவும் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. அதில் விருது பெற்றவர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
2/7

அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் ஷாருக்கான் பெற்றார்.
Published at : 21 Feb 2024 01:14 PM (IST)
மேலும் படிக்க





















