நடிகை லைலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்துள்ளார்
2/8
தற்பொழுது இரண்டு மகன்களுடன் மும்பையில் வசித்து வருகிறார்
3/8
2006-ஆம் ஆண்டு நடிப்பில் இருந்து விலகி மெஹந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்
4/8
பாலா இயக்கிய நந்தா (2001) & பிதாமகன் (2003) திரைப்படங்களுக்கு விருதுகளை பெற்றுள்ளார் .
5/8
எஸ். வி. கிருஷ்ண ரெட்டி இயக்கிய தெலுங்கு திரைப்படமான எகிர் பாவுராமா (1996) திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார்
6/8
"உள்ளம் கேட்குமே " படத்தில் அவரது பாத்திரம் மக்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. இவர் குறுகிய காலத்தில் வெற்றிகரமான தமிழ் நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
7/8
நீண்ட இடைவேளைக்கு பிறகு, ஜீ தமிழில் டி.ஜே.டி ஜூனியர்ஸ் என்ற நடன நிகழ்ச்சிக்கு இவர் ஜட்ஜாக இருந்தார்.
8/8
இவர் பிறப்பால் கோவா பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பிரஞ்சு மொழிகள் நன்றாக தெரியும்