மேலும் அறிய

Oppenheimer No VFX : முழு படத்திலும் வி.ஃப்.எக்ஸ் ஷாட் இல்லை..ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஓப்பன்ஹெய்மர் படக்குழு!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வி.ஃப்.எக்ஸ் ஷாட் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.

ஓப்பன்ஹெய்மர்

1/6
உலக சினிமா கண்ட தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரும், வித்தியாசமான கதைக்களங்களை உருவாக்க கூடியவருமான பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.

2/6
தொடர்ந்து வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திற்காக மட்டுமே படங்களை இயக்கி வந்த நோலன், அதிலிருந்து வெளியேறி முதன்முறையாக வேறு ஒரு நிறுவனத்திற்காக படத்தை இயக்கியுள்ளார்.

3/6
இவர் தற்போது  அனு ஆயுதத்தைக் முதல் முதலில்  கண்டுபிடித்தவரான ஒப்பன்ஹேய்மரின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி வருகிறார்.

4/6
அணுகுண்டு பற்றிய முதல் திரைப்படம் இது என்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ளது.

5/6
அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில்,  பீக்கி பிளைண்டர்ஸ் சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த சில்லியன் மார்பி நடித்துள்ளார்.

6/6
முக்கியமாக இப்படத்தில்  பிரமாண்ட காட்சிகள் கிராபிக்ஸை பயன்படுத்தாமல் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.  வி.ஃப்.எக்ஸ் பயன்படுத்தாமல் டிரினிட்டி அணுகுண்டு சோதனையை இப்படத்தில் முயற்சி செய்துள்ளார்கள்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்

ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு

காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?

ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்

TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?

Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!

தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!

அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ

வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக  முதல்வர் விஜய் அட்வைஸ்

இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ

Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?  சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!

Embed widget