மேலும் அறிய

Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?

மார்ச் மாதத்திற்கான தள்ளுபடியாக ஹுண்டாய் நிறுவனம் பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பட்ஜெட் கார்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஹுண்டாய். இந்திய சாலையில் அதிகளவு இயங்கும் பட்ஜெட் கார்கள் ஹுண்டாய்க்கு சொந்தமான கார்களாகவே உள்ளது.

ஒவ்வொரு மாதமும் தனது கார்களுக்கு தள்ளுபடியை அறிவிப்பதை ஹுண்டாய் வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில், இந்த மார்ச் மாதத்திற்கும் ஹுண்டாய் தன்னுடைய பல கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதில் பட்ஜெட் விலை கார்களும் அடங்கும். அது என்னென்ன கார்கள் என்பதை காணலாம்.

1. Hyundai Grand i10 Nios:

ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் Hyundai Grand i10 Nios. இந்த காரின் தொடக்க விலையே ரூபாய் 6.69 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 9.41 லட்சம் ஆகும். இந்த காருக்கு மார்ச் மாத தள்ளுபடியாக ரூபாய் 68 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1197 சிசி திறன் கொண்ட இந்த கார் 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

2. Hyundai i20:

ஹுண்டாயின் மிகவும் பிரபலமான கார் Hyundai i20 ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.20 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 13.21 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 58 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். 17 வேரியண்ட் கொண்ட இந்த கார் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது. மேனுவல், ஆட்டோமெட்டிக்கில் ஓடும் ஆற்றல் கொண்டது. 17.62 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

3. Hyundai Exter:

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.11 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.21 லட்சம். இந்த காருக்கு மார்ச் மாத தள்ளுபடியாக 43 ஆயிரம் அளித்துள்ளனர். 38 வேரியண்ட் கொண்ட இந்த கார் பெட்ரோல், சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்கள் உள்ளது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  19 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

4. Hyundai Aura:

இந்த Hyundai Aura காரின் தொடக்க விலை ரூபாய் 7.21 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 10.20 லட்சம் ஆகும். 11 வேரியண்ட் கொண்ட இந்த காருக்கு ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டது. 19.7 கிலோமீட்டர் பெட்ரோலிலும், 25 கிலோமீட்டர் சிஎன்ஜி-யிலும் மைலேஜ் அளிக்கிறது.

இந்த கார்கள் அனைத்தும் ஹுண்டாயின் பட்ஜெட் கார்கள் ஆகும். இந்த கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதும் பிரபலமான கார்கள் ஆகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Auto Sales FY26: இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதிய சாதனை: வாகன விற்பனை 2.8 கோடியை தாண்டி அபாரம்!
Auto Sales FY26: இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதிய சாதனை: வாகன விற்பனை 2.8 கோடியை தாண்டி அபாரம்!
சார்ஜிங் கவலை இனி இல்லை! பெங்களூரில் இருந்து சென்னை சென்று திரும்பலாம்: மெர்சிடிஸ் EQS மேஜிக்!
சார்ஜிங் கவலை இனி இல்லை! பெங்களூரில் இருந்து சென்னை சென்று திரும்பலாம்: மெர்சிடிஸ் EQS மேஜிக்!
Affordable Sunroof Cars: சன்ரூஃபோட கார் வாங்கணும்னு ஆசை இருக்கா.? அதுவும் ரூ.8 லட்சம் பட்ஜெட்டுல.? இதோ உங்களுக்கான லிஸ்ட்
சன்ரூஃபோட கார் வாங்கணும்னு ஆசை இருக்கா.? அதுவும் ரூ.8 லட்சம் பட்ஜெட்டுல.? இதோ உங்களுக்கான லிஸ்ட்
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Kamal Haasan:
Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Embed widget