மேலும் அறிய
Chandramukhi 2 : ஏமி ரா இது..நெட்டிசன்களின் ட்ரோல் வலையில் சிக்கிய சந்திரமுகி 2வின் இரண்டாம் பாடல்!
Chandramukhi 2 : நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் இருந்து 2வது பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சந்திரமுகி 2
1/6

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் சந்திரமுகி 2.
2/6

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.
Published at : 22 Aug 2023 06:51 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
வணிகம்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















