மேலும் அறிய
‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..’ பாலிவுட் விண்டேஜ் நடிகை ராணி முகர்ஜிக்கு இன்று பிறந்தநாள்!
கமல் ஹாசனின் ஹேராம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ராணி முகர்ஜிக்கு இன்று பிறந்தநாள்!

ராணி முகர்ஜி
1/6

ராணி முகர்ஜி 21, மார்ச் 1978 ஆம் தேதி பிறந்தார். இவர் பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
2/6

இவர் பெங்காலி திரைக்குடும்பத்தை சேர்ந்தவர்.
3/6

ராஜா கி ஆயேகி பாராத் என்கிற படத்தில் அறிமுகமாகிய முகர்ஜி, கரன் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே என்கிற காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
4/6

இவர் 2000 ஆம் ஆண்டு வெளியான கமல் ஹாசனின் ஹேராம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார்.
5/6

தமிழில் வெளிவந்த ஆய்த எழுத்து திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான யுவா திரைப்படத்தில் நடித்து ஃப்லிம்ஃபேர் விருது பெற்றார்.
6/6

இன்று தனது 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ராணி, குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
Published at : 21 Mar 2023 05:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement