மேலும் அறிய
Ilayaraja and Maniratnam movies : ’ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா..’ பிறந்தநாள் நாயகர்கள் மணிரத்னம் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவான படங்கள்!
இன்று மணிரத்னம் மற்றும் இளையராஜா தங்களது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.இந்நிலையில் இவர்கள் இருவர் கூட்டணியில் உருவான திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம்..

மணிரத்னம், இளையராஜா
1/6

இந்திய திரையுலகில் மணிரத்னம், இளையராஜா ஆகிய இருவருமே உச்சநட்சத்திரங்கள். இன்று இளையராஜா தனது 80 ஆவது பிறந்தநாளையும் மணிரத்னம் தனது 68 ஆவது பிறந்தநாளையும் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவர் கூட்டணியில் உருவான திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம்..
2/6

மௌன ராகம் (1986) - இப்படத்தில் இடம் பெற்றிருந்த ’நிலாவே வா’ இன்றளவும் பசுமை நிறைந்து இருக்கிறது.
3/6

நாயகன் (1987) - ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ இன்றளவும் நம் காதுகளில் காதல் கீதமாக ஒலித்து கொண்டுத்தான் இருக்கிறது.
4/6

அக்னி நட்சத்திரம் (1988) - ’ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ உட்பட இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடலுமே சுப்பர் ஹிட் அடித்தது.
5/6

அஞ்சலி (1990) - ’அஞ்சலி..அஞ்சலி..அஞ்சலி..’ இளமை ததும்பும் இசை நிறைந்த திரைப்படம் அஞ்சலி.
6/6

தளபதி (1991) - ‘சுந்தரி கண்ணால் ஒரு செய்தி..’ இப்படப் பாடல்களுக்கு மயங்காத மனம் தான் உண்டோ?..
Published at : 02 Jun 2023 06:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion