மேலும் அறிய
Bhavatharini Family Photos: மெல்லிய குரலால் கட்டிபோட்ட பவதாரிணி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ
இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி உடல்நலக் குறைவால் இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தந்தை இளையராஜாவுடன் மறைந்த பாடகி பவதாரிணி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம்
1/7

இவர் இளையராஜா மற்றும் ஜீவா ராசைய்யா தம்பதிக்கு கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி பிறந்தார்.
2/7

இவரது மறைவால் ஒட்டுமொத்த ராஜா குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. திரையுலகத்திற்கும் ரசிகர்களுக்கும் இவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3/7

1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் இடம்பெற்றுள்ள மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
4/7

பாரதி படத்தில் இடம் பெற்றுள்ள மயில்போல பொண்ணு ஒன்னு பாடலைப் பாடியத்ற்கு தேசிய விருது வென்றார்.
5/7

படகியான இவர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
6/7

இசையமைப்பாளார்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் சகோதரி இவர்.
7/7

என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு என இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published at : 25 Jan 2024 10:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement