மேலும் அறிய
Ayesha Zeenath : ஜோடியாக போட்டோ பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்..காதல் வலையில் சிக்கினாரா ஆயிஷா?
பிக்பாஸ் சீசன் 6 புகழ் ஆயிஷா காதலர் தினத்தையொட்டி ஜோடியாக பதிவிட்டுள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
![பிக்பாஸ் சீசன் 6 புகழ் ஆயிஷா காதலர் தினத்தையொட்டி ஜோடியாக பதிவிட்டுள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/a12683de0f8acbb448391588c11d500e1676440731978572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆயிஷா
1/6
![சத்யா சீரியலில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆயிஷா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/cff8ad28cf40ebf4fbdd383fe546098d9dfa0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சத்யா சீரியலில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆயிஷா.
2/6
![சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசனில் பங்குபெற்று இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/19c10f4e66067da4b5eb1dac874e4672d6262.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசனில் பங்குபெற்று இருந்தார்.
3/6
![அந்நிகழ்ச்சியின் மூலம், இவரின் ரசிகர் படையில் பலரும் சேர்ந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/74375080377499ab76dad37484ee7f15684d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்நிகழ்ச்சியின் மூலம், இவரின் ரசிகர் படையில் பலரும் சேர்ந்தனர்.
4/6
![இவருக்காக பல பேர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இருப்பினும், பிக்பாஸ் சீசனின் டபுள் எவிக்ஷனில் வெளியேறினார் ஆயிஷா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/efc1a80c391be252d7d777a437f868709e4d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருக்காக பல பேர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இருப்பினும், பிக்பாஸ் சீசனின் டபுள் எவிக்ஷனில் வெளியேறினார் ஆயிஷா.
5/6
![நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ஆயிஷா ஜோடியாக போட்டொ பதிவிட்டு இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/1e6ae4ada992769567b71815f124fac56710b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ஆயிஷா ஜோடியாக போட்டொ பதிவிட்டு இருந்தார்.
6/6
![பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும், அந்த போட்டோவில் உள்ள நபர் அவரது காதலரா அல்லது மாடலிங் போட்டோஷூட்டிற்காக எடுத்த புகைப்படமா என்பது தெரியவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/b9fb9d37bdf15a699bc071ce49baea53c786d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும், அந்த போட்டோவில் உள்ள நபர் அவரது காதலரா அல்லது மாடலிங் போட்டோஷூட்டிற்காக எடுத்த புகைப்படமா என்பது தெரியவில்லை.
Published at : 15 Feb 2023 11:52 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
சென்னை
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion