மேலும் அறிய
Arya : விருமனையும் பருத்திவீரனையும் கலந்தடித்த முத்தையா படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!
விருமன் படத்திற்கு பிறகு இயக்குநர் முத்தையா இயக்கும் ‘காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்
1/6

விருமன் படத்திற்கு பிறகு இயக்குநர் முத்தையா இயக்கும் திரைப்படம் ‘காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’.
2/6

இந்த படத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, பாக்ய ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Published at : 15 May 2023 11:10 AM (IST)
மேலும் படிக்க





















