மேலும் அறிய
Ram seetha ram : ”ராம சீதாவின் காதல் கதையே..”வெளியானது பிரபாஸின் புதிய படமான ஆதிபுருஷின் ராம் சீதா ராம் பாடல்!
நடிகர் பிரபாஸின் புதிய படமான ஆதிபுருஷின் புதிய பாடலான ராம் சீதா ராம் இன்று வெளியாகியுள்ளது.

ராம் சீதா ராம்
1/6

ஓம் ராவத் இயக்கத்தில் ப்ரபாஸ் நடிப்பில் மாபெரும் செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ்.
2/6

க்ரித்தி சானோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் 500 கோடி பொருள் செலவில் உருவாகியிருப்பதாக தகவல் வெளியானது.
3/6

இந்நிலையில் இப்படத்தின் பாடலான ‘ராம் சீதா ராம்’ இன்று வெளியாகியுள்ளது.
4/6

இந்த படம் சாச்சே-பரம்பரா இசையில் உருவாகியுள்ளது.
5/6

இப்படம் ஜூன் 16 ஆம் தேதி ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
6/6

பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு எந்த படமும் வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 29 May 2023 11:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement