மேலும் அறிய
Gayathri Raguram : ரீல் மொட்டையா? ரியல் மொட்டையா? புது லுக்கை பகிர்ந்த காயத்ரி ரகுராம்!
காயத்ரி ரகுராம் தனது புதிய லுக்கின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![காயத்ரி ரகுராம் தனது புதிய லுக்கின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/d119c635240e4ff869ae2f49b5f02d551691584214261501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காயத்திரி ரகுராம்
1/6
![நடிகையும், நடன இயக்குநரும், அரசியல் வாதியுமான காயத்ரி ரகுராம், 2002ம் அண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/0bdba0436d5737a1db593d1cb8933de5d9eb2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகையும், நடன இயக்குநரும், அரசியல் வாதியுமான காயத்ரி ரகுராம், 2002ம் அண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்
2/6
![அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் மக்கள் இடையே பிரபலமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/4bc5d958c13cf7dd813b4ad3722b8e4a893af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் மக்கள் இடையே பிரபலமானார்
3/6
![நடிப்பை தாண்டி அரசியல் ஆர்வம் காட்டிய இவர், 2014ம் ஆண்டு அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/478a66d2da82585b57a1c99fad4b7a18facaf.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிப்பை தாண்டி அரசியல் ஆர்வம் காட்டிய இவர், 2014ம் ஆண்டு அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
4/6
![பின்னர், கட்சியின் உட்பூசல் காரணமாக அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனையடுத்து எந்த கட்சியிலும் சேராமல் ட்விட்டரில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/130483a048325b04ef6be1f4302b3736cb744.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர், கட்சியின் உட்பூசல் காரணமாக அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனையடுத்து எந்த கட்சியிலும் சேராமல் ட்விட்டரில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
5/6
![மொட்டை அடித்து, நாமம் போட்டு இருக்கும் காயத்ரி ரகுராம் , திருப்பதி, ஓம் நமோ நாராயணா என்ற ஹாஷ்டாகுடன் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/95aec53a5a0753d873b5747fe7198d5c087a5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மொட்டை அடித்து, நாமம் போட்டு இருக்கும் காயத்ரி ரகுராம் , திருப்பதி, ஓம் நமோ நாராயணா என்ற ஹாஷ்டாகுடன் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
6/6
![இவர் திருப்பதியில் மொட்டை அடுத்துள்ளாரா? அல்லது எடிட் செய்து போட்டோவை பகிர்ந்துள்ளாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/de35c40d13883c2b9428282503155d8277740.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் திருப்பதியில் மொட்டை அடுத்துள்ளாரா? அல்லது எடிட் செய்து போட்டோவை பகிர்ந்துள்ளாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Published at : 09 Aug 2023 07:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion