மேலும் அறிய
HBD Vikram : தடைகளை கடந்து சாதனைகளை படைத்த நடிகர் விக்ரம் பிறந்தநாள் இன்று!
HBD Vikram : போராட்டங்களை கடந்து இன்று சாதனையாளராக விளங்கும் நடிகர் விக்ரம் பிறந்தநாள் இன்று.
விக்ரம் பிறந்தநாள்
1/9

விளம்பர படங்களில் நடித்து வந்த விக்ரம் 1988ம் ஆண்டு ஒளிபரப்பான 'கலாட்டா கல்யாணம்' தான் முதல் திரை அனுபவம்.
2/9

1990ம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அப்படம் தோல்வி அடைந்தது.
Published at : 17 Apr 2024 02:52 PM (IST)
மேலும் படிக்க





















