மேலும் அறிய

Siddharth : ‘நான் அரசியல் பேசாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்..’ டக்கர் ப்ரோமோஷனில் பேசிய சித்தார்த்!

கார்த்தி ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள டக்கர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

கமலுடன் சித்தார்த்

1/6
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சித்தார்த்.

2/6
இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கான இடம் இன்றும் கிடைக்கவில்லை.

3/6
நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பன்முகங்களை கொண்டவர் சித்தார்த்.

4/6
கார்த்தி ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் டக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் தியன்ஷா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

5/6
டக்கர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியதாவது, “பல படங்களை கற்றுக்கொடுத்தது இந்த 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கை . உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நானும் நடித்து வருகிறேன். 20 ஆண்டுக்கு முன்னர் நான் இயக்குநர் ஷங்கர் சார் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானேன். 20 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் இயக்கத்தில் ஷங்கர் சாருடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது.”

6/6
மேலும் பேசிய அவர் “சமூக வலைதளத்தில் அரசியல் கருத்துகளை வெளியிட்டு வந்தேன். சமூகத்தில் அநீதி நடக்கும்போது கோபப்படுகிற பின்னணியில் இருந்து வந்ததால் அப்படி செய்தேன்.  ஆனால் இப்போது என்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகிவிட்டேன் . இப்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். இந்த டக்கர் படத்தில் காமெடி, ஆக்‌ஷன், காதல் என அனைத்தும் நிறைந்து இருக்கும்.” என்று கூறினார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்

ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!

தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய  முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?

Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!

Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!

தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!

தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?

Embed widget