மேலும் அறிய

HBD prashanth : 90களின் கனவு நாயகன் பிரசாந்திற்கு இன்று பிறந்தநாள்!

மிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்த நடிகர் பிரசாந்த் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே..

பிரசாந்த்

1/6
நடிகர் பிரசாந்த் ஏப்ரல் 06 1973 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர்  தியாகராஜனின் மகன்தான் பிரசாந்த் .நடிகர் பிரசாந்த் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

2/6
பிரசாந்த் தனது 17வது வயதில்  ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தில் தோன்றி தனது திறை வாழ்க்கையைத் தொடங்கினார்.

3/6
'ஆணழகன்'  என்ற படத்தில் பெண் வேடம் அணிந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

4/6
பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த  ‘திருடா திருடா’படம் மூலம் 90 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக மாறினார்

5/6
தனது திருமணத்தின் பின், சில தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார். பின்னர் 2011ல் கருணாநிதி எழுதிய ‘பொன்னர் சங்கர்’ என்ற படம் மூலம் ரீ-என் டரி கொடுத்தார். இருப்பினும், இது வெற்றி பெறவில்லை.

6/6
90ஸ் பெண்களின் கனவு நாயகனாகவும், காதல் அரசனாகவும் ஜொலித்த பிரசாந்த் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!

Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை?  தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - மதுரை மாட்டுத்தாவணியில் பூக்கள் விலை உச்சம்!

சிறுவனின் ரேஷன் கார்டு கோரிக்கை...2-வது மனைவியை கொடூரமாக கொன்று புதைத்த போலீஸ் - நடந்தது என்ன ?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!

Embed widget