மேலும் அறிய

Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்

Gold rate today : தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் 4600 ரூபாய் குறைந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

குறைந்து வரும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் 50ஆயிரத்தை கடந்த தங்கம் விலை தற்போது 1.34 லட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக டாலருக்கு பதிலாக தங்கள் நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் அதிகளவு தங்கத்தை வாங்கி குவித்து வருகிறார்கள். இதன் காரணமாக ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், ஈரான் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக  தங்கம் விலையானது கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது. 

தங்கம் விலை குறைய காரணம் என்ன.?

சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. மேலும்   சர்வதேச சந்தைகளில் தங்கம் விலைகளில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற இறக்கங்கள் காரணமாக உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே  தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 6240 வரை சரிந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 1-  கிராமிற்கு 225 ரூபாய்  அதிகரித்து 15,775 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்து சவரன் 1,26,200 ரூபாய்க்கும் விற்பனை
  • பிப்ரவரி 2 - கிராம் ஒன்றுக்கு 115 ரூபாய் குறைந்து 15.660 க்கு விற்பனை. சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து 1,25,280 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 3 -  கிராமுக்கு 195 ரூபாய் குறைந்து 15,465 ரூபாய்க்கும், சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்து 1,23,720 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 4- கிராம் ஒன்றுக்கு 265 ரூபாய் குறைந்து 15,200 ரூபாயும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் 4600 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,20, 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலையை பொறுத்த வரை மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ஒன்று 295 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 95ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 6240 ரூபாய் குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
50 வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது.. உண்மையை சொன்ன நிதித்துறை செயலாளர்.!!
50 வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது.. உண்மையை சொன்ன நிதித்துறை செயலாளர்.!!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget