மேலும் அறிய
Dhanush 50 : தனுஷின் அண்ணனாக களமிறங்கும் எஸ்.ஜே சூர்யா- படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள் இதோ !
கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தீவரமாக நடைப்பெற்று வரும் நிலையில், தனுஷின் 50வது படம் குறித்த தகவல் பரவி வருகிறது.
![கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தீவரமாக நடைப்பெற்று வரும் நிலையில், தனுஷின் 50வது படம் குறித்த தகவல் பரவி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/811cbdba68fb001429851768695a00211684933411539501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷ் 50
1/6
![கோலிவுட், பாலிவுட் என அனைத்து சினிமா ரசிகர்களையும் தன் நடிப்பால் ஈர்த்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளவர் நடிகர் தனுஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/241221a64ff595acb1b6472b1978bdd26ff5e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலிவுட், பாலிவுட் என அனைத்து சினிமா ரசிகர்களையும் தன் நடிப்பால் ஈர்த்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளவர் நடிகர் தனுஷ்
2/6
![நடிகர் தனுஷ் தற்போது தன் 49ஆவது படமான கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/b1878e85c00ff4a670eb01f4bd00a8f1f3460.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் தனுஷ் தற்போது தன் 49ஆவது படமான கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்
3/6
![முன்னதாக, தனுஷின் 50ஆவது படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தை தனுஷே இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/9f35e7c959c644f2905b7d6a17724818e20e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாக, தனுஷின் 50ஆவது படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தை தனுஷே இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
4/6
![இப்படத்தில் துஷா துஷாரா விஜயன் - காளிதாஸ் இருவரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.ரா விஜயன் - காளிதாஸ் இருவரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/e2650bfa0b04094b6ef0888ffc4d68e3259b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் துஷா துஷாரா விஜயன் - காளிதாஸ் இருவரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.ரா விஜயன் - காளிதாஸ் இருவரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது
5/6
![நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/f7b1142b1abfba7e2c1c32a968ba3ed2fd19c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
6/6
![மேலும் வட சென்னையை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகவும், விஷ்ணு விஷால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படம் தயாராவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/d95880135eaefe6cf7c422f307ddf6cc57b5f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் வட சென்னையை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகவும், விஷ்ணு விஷால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படம் தயாராவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published at : 24 May 2023 07:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion